தலைநகரில் 6 வாகனங்கள் பறிமுதல்! - DBKL

top-news

பிப்ரவரி 22,

கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் நடத்திய சோதனையில் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 33 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளது. 

தலைநகரின் JALAN BUKIT BINTANG, JALAN BERANGAN, JALAN CHANGKAT, சாலைகளில் வாகன நெரிசல்களை ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது சோதனையை மேற்கொண்டதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.

DBKL menjalankan operasi di Jalan Bukit Bintang, Jalan Berangan dan Jalan Changkat Kuala Lumpur serta menyita enam kenderaan yang diletakkan secara menghalang lalu lintas. Sebanyak 33 saman turut dikeluarkan dalam operasi ini untuk mengurangkan kesesakan jalan raya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *