22 சாலையோரக் கடைகள் பறிமுதல்! - DBKL

top-news

டிசம்பர் 20,

தலைநகரின் முக்கிய சாலைகளின் நடைபாதைகளை ஆக்கிரமித்து வணிகக் கூடாரங்களை அமைத்திருந்த 22 வணிகக் கூடாரங்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் அப்புறப்படுத்தியது.  தலைநகரின் Raja Muda, Raja Alang சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் வணிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

போக்குவரத்து சாலைகளையும் நடை பாதைகளையும் ஆக்கிரமித்து வணிகக் கூடாரங்களை அனுமதியில்லாமல் அமைத்து வணிகம் நடத்திய 22 வணிகக் கூடாரங்களையும் பொருள்களுடன் பறிமுதல் செய்ததாகக் கோலாவம்பூர் நகராண்மைக் கழகமான DBKL விளக்கமளித்தது.

DBKL mengambil tindakan terhadap 22 kedai yang mendirikan gerai tanpa izin di kaki lima Jalan Raja Muda dan Jalan Raja Alang. Gerai-gerai itu mengganggu orang awam, dan kesemuanya bersama barangan dagangan telah disita.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *