தலைநகரில் 8 வணிகக் கடைகளை மூடிய DBKL!

top-news

பிப்ரவரி 1,


தலைநகரில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த 8 வணிகக் கடைகளைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் DBKL மூடியது. முறையான வணிக உரிமை கொண்டிருக்காத சம்மந்தப்பட்ட வணிகக் கடைகளுக்குக் கடந்த ஆண்டு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது DBKL நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

சம்மந்தப்பட்ட வணிகத் தளங்களைக் குப்பைக் கூடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகப் புகார்கள் கிடைத்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளதாக DBKL தெரிவித்தது.

DBKL menutup lapan premis perniagaan di ibu kota kerana beroperasi tanpa lesen yang sah. Premis-premis ini telah diberi notis sejak tahun lalu sebelum tindakan diambil. Selain itu, tiga kenderaan yang dibiarkan di kawasan tersebut turut disita kerana lokasi itu digunakan sebagai tempat pembuangan sampah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *