சிறுவர்களுக்குத் தீபாவளி புத்தாடை! - YB Pang Sock Tao

top-news

அக்தோபர் 20,

தீபாவளியை முன்னிட்டு கோலா குபு பாருவின் தெய்வீக வாழ்க்கை சங்கத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்குத் தீபாவளி புத்தாடைகள் கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் YB Pang Sock Tao வழங்கினார். குழந்தைகளுடன் அவரும் கடைகளுக்குச் சென்று புத்தாடைகளைத் தேர்வு செய்து அவர்களின் மகிழ்ச்சியில் பங்கேற்றது தமக்கும் மனநிறைவானதாக அவர் தெரிவித்தார்.


புத்தாடைகளைத் தேர்வு செய்யும் போது அவர்கள்  பெற்ற மனமகிழ்ச்சியைத் தாம் உணர்வதாகவும் அவர்கள் தனியாக இல்லை, அவர்களுடன் என்றும் அவர்களுக்காகத் தாம் இருப்பேன் என கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினருமான YB Pang Sock Tao நம்பிக்கை அளித்தார்.

YB Pang Sock Tao, ADUN Kuala Kubu Bharu, membawa anak-anak perempuan dari Divine Life Society KKB membeli baju raya. Inisiatif ini bertujuan memberi kasih sayang dan kegembiraan, serta menceriakan sambutan Deepavali mereka dengan penuh kemesraan

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்