RM80,000 மதிப்புள்ள தீபாவளி நன்கொடை! - YB Pang Sock Tao
- Thinagaren Sanggaren
- 22 Oct, 2024
அக்தோபர் 22,
கோலாகுபு பாருவில் தீபாவளியை முன்னிட்டு 400 குடும்பங்களுக்குத் தலா 200 ரிங்கிட் மதிப்பிலானத் தீபாவளி நன்கொடையும் பொருளுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது, இதன் மொத்த மதிப்பு 80,000 ரிங்கிட் என கணக்கிடப்பட்டாலும் கோலா குபு பாரு இந்தியரகள் தீபாவளியை மகிழ்வுடன் கொண்டாட இது வழிவகுக்கும் என கோலாகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவோ தெரிவித்தார். அனைத்து மக்களுக்கும் ஒரு கலாச்சாரப் பண்டிகை இருக்கும். அந்த பண்டிகையைக் கொண்டாடாமல் தவிர்க்கப்படும் போது அவர்களுக்காக, இந்த கோலா குபு பாரு மக்களுக்காக நான் இருப்பேன் எனும் நம்பிக்கையை அவர் அளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



