சர்ச்சை அமைச்சர் HANNAH YEOH பதவி விலக வேண்டும்! – BERSATU வலியுறுத்து!

top-news

டிசம்பர் 26,

இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் HANNAH YEOH இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுவதால் அவரை அமைச்சர் பதவிலயிலிருந்து விலக்க வேண்டும் என Masjid Tanah நாடாளுமன்ற உறுப்பினரும் பெர்சத்து மகளிர் தலைவியுமான DATUK WIRA MAS ERMIEYATI SAMSUDIN தெரிவித்தார். 

முன்னாள் காவல் துறை தலைவர் Tan Sri Musa Hassan-வுக்கு எதிரான வழக்கில் ஹன்னா இயோ தரப்பு சாட்சியங்கள் அளிக்காமல் பொய் வழக்கு என நீதிமன்றம் நிராகரித்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். மேலும் HANNAH YEOH எழுதிய Becoming Hannah எனும் அவரின் சுயசரிதையில் இறை தூதர் ஒருவரே, எனும் வாசகம் இஸ்லாத்தின் நம்பிக்கையைச் சீர்குலைப்பதாகவும் MAS ERMIEYATI SAMSUDIN குற்றம் சாட்டினார்.

BERSATU mendesak Perdana Menteri menggugurkan Hannah Yeoh sebagai Menteri Belia dan Sukan selepas Mahkamah Tinggi menolak saman fitnahnya terhadap Tan Sri Musa Hassan. Mahkamah mendapati kenyataan Musa tentang usaha Hannah Yeoh untuk menjadikan Malaysia negara Kristian tidak fitnah, berikutan pengakuannya dalam bukunya Becoming Hannah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *