RM20 கடனுக்காகக் கொலை செய்யப்பட்ட தொழிலாளர்!

- Sangeetha K Loganathan
- 01 Feb, 2025
பிப்ரவரி 1,
20 வெள்ளிக் கடன் பெற்றதை மீண்டும் கேட்கும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது 37 வயது வெளிநாட்டுத் தோட்டத் தொழிலாளர் கொலை செய்யப்பட்டதாக Papar மாவட்டக் காவல் ஆணையர் Kamaruddin Ambo Sakka தெரிவித்தார்.
நேற்று மாலை உயிரிழந்த ஆடவரின் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் 2 ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணை காவலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் காவல்நிலையத்தில் தகவல் வழங்கும்படி Papar மாவட்டக் காவல் ஆணையர் Kamaruddin Ambo Sakka வலியுறுத்தினார்.
Seorang pekerja ladang kelapa sawit di Bongawan, Papar maut ditikam rakan sekerja selepas bertengkar mengenai RM20. Suspek menikam mangsa berulang kali sebelum ditahan bersama empat individu lain. Polis merampas pisau yang digunakan dalam kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *