வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் ஆவணங்களுக்குக் கட்டணம் இல்லை! KDN

top-news

டிசம்பர் 1,

வெள்ளத்தால் தங்களின் பிறப்புச் சான்றிதழ் அடையாள அட்டைகளை இழந்தவர்களிடமிருந்த தேசிய பதிவு இலாகா (JPN) எந்தவொரு கட்டணமும் பெறாமல் அவர்களின் ஆவணச் சான்றிதழ்கள் அனைத்தையும் வழங்குமென உள்துறை அமைச்சர் SAIFUDDIN NASUTION தெரிவித்தார். 

வெள்ள நிவாரண மையங்களுக்கு JPN அதிகாரிகள் நேரடியாக வந்து பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலைப் பெறுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார். 

KDN melalui JPN menawarkan penggantian dokumen seperti sijil lahir dan kad pengenalan secara percuma kepada mangsa banjir. Kaunter dan bas bergerak akan dihantar ke kawasan terjejas untuk mempercepatkan urusan pasca banjir.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *