கூடாரங்களை இடித்த கோலாலம்பூர் நகராண்மைக் கழகம்!

- Sangeetha K Loganathan
- 19 Jan, 2025
ஜனவரி 19,
சட்டவிரோதமாகப் பொது இடங்களையும் அரசு இடங்களையும் ஆகிரமிப்பு செய்து கூடாரங்களையும் பலகையிலான வீடுகளையும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் நேற்று இடித்து தரைமட்டமாக்கியது. தலைநகரின் சாலையோரக் குடியிருப்புப் பகுதிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த 4 கூடாரங்கள் இடிக்கப்பட்டதாக DBKL தெரிவித்தது.
கூடாரங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந்ததாகவும் கூடாரம் பயன்பாட்டில் இல்லாததாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.
DBKL merobohkan empat struktur haram yang dibina di tanah milik awam dan kerajaan termasuk pondok-pondok dan rumah-rumah kecil yang mengganggu kawasan perumahan di sepanjang jalan utama. DBKL menyatakan bahawa pondok-pondok tersebut telah ditinggalkan dan tidak lagi digunakan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *