கடை வீதியில் இளைஞரைத் தாக்கிய இருவர் கைது!

top-news

பிப்ரவரி 26,


கடை வீதியில் இளைஞரை ஒருவரைக் கும்பலாகச் சிலர் தாக்கும்படியானக் காணொலி சமூக வலைதலத்தில் பரவியதைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுப்பட்ட கும்பலைச் சேர்ந்த இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக Kota Bharu மாவட்டக் காவல் ஆணையர் Mohd Rosdi Daud தெரிவித்தார். 

சம்மந்தப்பட்ட காணொலி கோத்தா பாருவில் உள்ள Taman Cherang பகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு 11.30 மணிக்குப் பதிவு செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் தாக்குதலை நடத்திய கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தாக்குதலுக்குள்ளான இளைஞர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சைக்குப் பின் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என Kota Bharu மாவட்டக் காவல் ஆணையர் Mohd Rosdi Daud விளக்கமளித்தார்.

Klip video tular menunjukkan seorang pemuda dipukul sekumpulan individu di Taman Cherang, Kota Bharu. Polis telah menahan dua suspek dan menempatkan mereka dalam tahanan reman. Mangsa kini dirawat di hospital dan siasatan lanjut akan dijalankan selepas rawatannya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *