பள்ளத்தில் கவிழ்ந்த கார்! இரு பெண்கள் பலி! இருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 05 Jan, 2025
டிசம்பர் 5,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 6 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் இருந்து 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையின் FELDA Nerek சாலையில் காலை 11.07 மணிக்கு இவ்விபத்து ஏற்பட்டதாகப் பகாங் மாநில மீட்புப் படை ஆணையர் Zulfadli Zakaria தெரிவித்தார்.
வாகனத்தில் 4 பேர் பயணித்ததாகவும் விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Dua wanita maut dan dua lagi parah selepas kereta Nissan Almera yang dinaiki mereka terbabas ke gaung sedalam enam meter di Kilometer 152, LPT1 berhampiran FELDA Nerek, Pahang. Kesemua mangsa berjaya dikeluarkan oleh bomba.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *