கடற்கரையில் மூழ்கிய அறுவர்! இருவர் பலி!

top-news

ஜனவரி 22,

விடுமுறைக்காகக் கடற்கரைக்குச் சென்ற உறவினர்கள் 6 பேர் கடலில் மூழ்கியதில் 2 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 4 பேர் மீட்கப்பட்டனர். நேற்று மாலை 5.29 மணிக்கு ஜொகூர் கோத்தா திங்கியில் உள்ள PUNGGAI கடலில் 6 பேர் மூழ்கியதாக அவசர அழைப்பு கிடைக்க பெற்ற நிலையில் கடலில் மூழ்கியவர்களை மீட்பு அதிகாரிகள் உடனடியாக மீட்டனர். 

இச்சம்பவத்தில் 33 வயது Siti Fatimah என்பவரும் 13 வயது Nur Arisya Hanan எனும் சிறுமியும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 60 வயது Jaafar bin Yusof, 13 வயது Nur Qaisara Farhana எனும் சிறுமி, 10 வயது Danial Abu எனும் சிறுவன், 10 வயது Nur Alisya Shafiya எனும் சிறுமி என நால்வர் மீட்கப்பட்டுள்ளனர்.

Enam ahli keluarga lemas di Pungai, Kota Tinggi. Dua daripadanya meninggal dunia iaitu Siti Fatimah (33) dan Nur Arisya Hanan (13). Empat lagi mangsa berjaya diselamatkan, termasuk dua kanak-kanak berusia 10 tahun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *