2 உணவகங்கள் தீயில் கருகியது!

top-news

டிசம்பர் 9,

நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 2 உணவகங்களும் வாடிக்கையாளரின் வாகனமும் முற்றிலும் தீயில் கருகியதாக LANGKAWI மாவட்டத் தீயணைப்புத் துறை அதிகாரி ZAMRI ABDUK GHANI தெரிவித்தார். 

லங்காவியில் JALAN PANTAI CHENANG பகுதியில் உள்ள பிரபல உணவகத்தின் சமையலறையிலிருந்து தீ பரவியதாக இரவு 8 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் தெரிவித்தார். 

தீ விபத்தில் 2 உணவகங்களும், உணவகத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளரின் PROTON BLM வாகனமும் தீயில் முற்றாகக் கருகியதாகவும், எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என ZAMRI ABDUK GHANI தெரிவித்தார்.

Dua restoran dan sebuah kereta pelanggan jenis Proton BLM musnah dalam kebakaran di Jalan Pantai Chenang, Langkawi. Kebakaran bermula dari dapur restoran terkenal pada pukul 8 malam. Tiada kematian dilaporkan, menurut pegawai bomba Zamri Abduk Ghani.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *