சபா - தாவாவில் நில நடுக்கம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 5: இன்று அதிகாலை 4.54 மணியளவில் சபாவில் உள்ள தாவாவில் 2.7 ரிக்டர் அளவில் ச நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

தாவாவுக்கு வடக்கே சுமார் 17 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தாவாவ் பகுதியைச் சுற்றி நடுக்கம் உணரப்பட்டதாக மெட் மலேசியா தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *