பயன்பாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவ உபகரணங்கள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவம்பர் 26: நாட்டின்  பல்வேறு பொது சுகாதார மருத்துவமனைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலான சுமார், 102,646 மருத்துவ உபகரணங்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளதாக : சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூகிப்ளி அஹ்மட் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சர்வதேச தரங்களுக்கு இணங்க, விரிவான பராமரிப்பு திட்டத்தின் மூலம் இந்த சாதனங்கள் நல்ல நிலையில் இருப்பதை அமைச்சு உறுதி செய்துள்ளதாக அவர் கூறினார்.

மருத்துவ உபகரணங்களை பராமரிப்பதற்கான ஆதாரங்களை மேம்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சியில், அமைச்சு பல முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *