WeChat - TikTok மலேசியாவில் இயங்க உரிமம்! - MCMC

- Shan Siva
- 01 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 1: WeChat மற்றும் TikTok ஆகியவை இணையச் செய்தி சேவை மற்றும் சமூக ஊடக
சேவை வழங்குநர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உரிமத் தேவைகளின் கீழ்
மலேசியாவில் இயங்குவதற்கான உரிமங்களை வெற்றிகரமாகப் பெற்றுள்ளன.
ஃபேஸ்புக்,
இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை
மேற்பார்வையிடும் டெலிகிராம் மற்றும் மெட்டா - உரிமத்தைப் பெறுவதற்கான
செயல்முறையைத் தொடங்கியுள்ளன. இது விரைவில் முடிவடையும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *