செம்போர்னா-தாவாவ் சாலையில் வாகன விபத்து!

- Muthu Kumar
- 09 Jan, 2025
செம்போர்னா, ஜன 9:
இன்று அதிகாலை செம்போர்னா-தாவாவ் சாலையில் கிலோமீட்டர் 51 இல் வாகனம் விபத்துக்குள்ளானதில் 33 வயது ஓட்டுநர் பலியானார்.காலை 7.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் நிசான் வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், உடனடியாக மீட்பு வாகனத்துடன் ஏழு பணியாளர்கள் கொண்ட குழு அனுபப்பட்டதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *