89 மோட்டா் சைக்கிளோட்டிகள் சோதனை! - Elmina Shah Alam

top-news

Shah alam Elmina பகுதியில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக Sime Darby Property ஷா அலாம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து எல்மினா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 89 மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது சோதனை நடத்தியது ஷா அலாம் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறை.

கடந்த அக்தோபர் 26 ஆம் நாள், எல்மினா பகுதியில் கும்பலாக மோட்டார் சைக்கிளோட்டிகள் சாலையின் எதிர் திசையில் பிற வாகனங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து இந்நடவடிக்கையை ஷா அலாம் காவல் துறையினர்கள் மேற்கொண்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்