திரங்கானுவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 6 வெளிநாட்டினர் கைது!

top-news

பிப்ரவரி 19,

திரங்கானு குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த 6 ஆடவரையும் கைது செய்தனர். திரங்கானுவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 46 வெளிநாட்டினர்களிடம் விசாரணையை மேற்கொண்ட நிலையில் எந்தவோர் ஆவணங்களும் இல்லாத 26 முதல் 45 வயதுக்குற்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Marang பகுதியில் பங்களாதேஷ் ஆடவரும், Setiu பகுதியில் 3 இந்தோனேசிய ஆடவர்களும், Besut பகுதியில் இந்தோனேசிய ஆடவர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் நிரந்தரமாக வேலை செய்யாமல் தற்காலிகமாகப் பல்வேறு வேலைகளைச் செய்து வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Jabatan Imigresen Terengganu menahan enam lelaki warga asing yang tinggal secara haram di Malaysia dalam operasi pemeriksaan di beberapa kawasan perumahan. Mereka berusia 26 hingga 45 tahun dan tidak mempunyai dokumen sah untuk menetap atau bekerja di negara ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *