பெரிகாத்தான் நேஷனல் பெர்சாத்துவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல! - பாஸ் துணைத் தலைவர் நினைவூட்டல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 22: பெரிகாத்தான் நேஷனல் பெர்சாத்துவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, கூட்டணியில் உள்ள அனைத்து உறுப்புக் கட்சிகளுக்கும் கூட்டாகச் சொந்தமானது என்று பாஸ் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார்.

பெரிகாத்தான் நேஷனல் லோகோவைப் பயன்படுத்துவது தொடர்பாக பெர்சாத்து துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமுவின் கருத்துகளுக்குப் பதிலளித்த துவான் இப்ராஹிம், பெர்சாத்து பெரிகாத்தான் நேஷனலை அதன் ஒரே டொமைனாகக் கருதக் கூடாது என்றார்.

PN பெர்சாத்துவுக்குச் சொந்தமானது அல்ல. இது பாஸ், கெராக்கான் மற்றும் மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP போன்ற அனைத்து பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் கட்சிகளுக்கும் சொந்தமானது.

 பாஸ் கட்சி, பெர்சாத்து கட்சியுடனான தனது அரசியல் ஒத்துழைப்பை முடித்துக் கொண்டது. பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் அல்ல என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *