நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும்! - ரோஸ்மா விடுவிப்பு குறித்து ஜாஹிட்

top-news
FREE WEBSITE AD

பெந்தோங், டிச 19: 17 பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரை விடுவித்து உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று அம்னோ தலைவரும், துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கேட்டுகொண்டுள்ளார்.

மேலும், தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதால், நீதிமன்றத்தின் முடிவை கேள்வி கேட்பதை அனைத்து தரப்பினரும் தவிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *