சட்டம் தெரியாமல் பிதற்ற கூடாது! மூடா கட்சிக்கு FAHMI பதில்!

- Sangeetha K Loganathan
- 17 Dec, 2024
டிசம்பர் 17,
சபா மாநில ஆளுநர் நியமனத்தை விமர்சித்திருக்கும் மூடா கட்சியினர் சட்டம் தெரிந்து கருத்து தெரிவிக்க வேண்டும் என ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளரும் அமைச்சருமான Fahmi Fadzil தெரிவித்தார். சுல்தான் இல்லாத மாநிலத்தில் ஆளுநர்களின் நியமன் மாமன்னரால் நியமிக்கப்படுவது, இது சபா மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு (1) தெளிவாகக் குறிப்பிடுகிறது.
பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் இதில் எந்தவொரு பங்களிப்பும் இல்லை என்பதை மூடா கட்சியினர் அறிந்திருக்க வேண்டும். சட்டம் அறியாத தலைவர்களாக இருக்க கூடாது என Fahmi Fadzil மூடா கட்சியின் இடைக்காலத் தலைவர் Amira Aisya Abdul Aziz-க்கு வலியுறுத்தினார்.
Menteri Fahmi Fadzil menegur MUDA atas kritikan pelantikan Gabenor Sabah, menekankan bahawa ia dilakukan oleh Yang di-Pertuan Agong berdasarkan Perlembagaan Sabah, tanpa campur tangan kerajaan. Fahmi menggesa MUDA memahami undang-undang sebelum memberi kenyataan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *