பினாங்கில் நீர் குழாய் மறுசீரமைப்பு! 3,950 குடும்பங்கள் பாதிப்பு!

top-news

பிப்ரவரி 6,

பினாங்கின் SIMPANG AMPAT பகுதியில் உள்ள நிலத்தடி நீர் குழாய் மறுசீரமைப்புப் பணிகளால் அப்பகுதியில் உள்ள 3,950 வீடுகளுக்குத் தற்காலிக நீர் தட்டுப்பாடு ஏற்படும் என பினாங்கு நீர் மேலாண்மை ஆணையமான PBAPP தெரிவித்துள்ளது. 

நாளை இரவு 10 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரையில் Jalan Merak 5, Taman Merak, Seberang Perai Selatan பகுதிகளில் உள்ள Taman Idaman, Taman Tambun Jaya,Taman Merak, Taman Merak Jaya குடியிருப்புப் பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சம்மந்தப்பட்ட பகுதிகளில் உள்ள 3,950 வீடுகள் கடைகள் பாதிக்கப்படுவதால் முன்னமே நீரைச் சேமித்து வைத்து கொள்ளும்படி பினாங்கு நீர் மேலாண்மை ஆணையமான PBAPP வலியுறுத்தியது.

Kerja penyelenggaraan paip air bawah tanah di Simpang Ampat Pulau Pinang akan menyebabkan gangguan bekalan air sementara di 3,950 kediaman. Gangguan berlaku dari 10 malam esok hingga 6 pagi Sabtu di beberapa kawasan seperti Jalan Merak 5, Taman Idaman, dan Taman Merak Jaya. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *