காஸாவில் புதிய பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் மலேசியா கட்ட வேண்டும்! – பாஸ் கட்சி வலியுறுத்து!

- Sangeetha K Loganathan
- 02 Feb, 2025
பிப்ரவரி 2,
போரில் பாதிக்கப்பட்ட காஸா பகுதிகளில் சேதமடைந்திருக்கும் பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் மலேசியா பொறுப்பேற்று புதிதாகக் கட்டி கொடுக்க வேண்டும் என பாஸ் கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் Ahmad Fadhli Shaari வலியுறுத்தினார். இது நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு மலேசிய அரசாங்கம் புதிய காஸாவை அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற ஒப்புதலுடன் அதிகாரப்பூர்வமாகக் காஸாவில் பள்ளிகளும் மருத்துவமனைகளும் கட்டி எழுப்பப்படும் போது அதனைப் பாதுகாக்கவும், அச்சுறுத்தலைத் தவிர்க்கவும் மலேசியா காஸாவுக்காக இருக்கிறது என்பதை நிலைநிறுத்தவும் மலேசியா இதனைச் செய்ய வேண்டும் என Ahmad Fadhli Shaari வலியுறுத்தினார்.
PAS menggesa Malaysia membina semula sekolah dan hospital di Gaza yang musnah akibat perang. Ahmad Fadhli Shaari menekankan perlunya sokongan rasmi Parlimen serta perlindungan terhadap projek tersebut bagi menegaskan komitmen Malaysia dalam membantu membangunkan Gaza secara berterusan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *