தேவையில்லாமல் போராடாதீர்! மீறினால் நடவடிக்கை எடுப்போம்! காவல்துறை!

top-news

டிசம்பர் 30.

ஊழலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தவிருப்பதாக SUARA MAHASISWA அமைப்பினர் தெரிவித்திருந்த நிலையில் அப்போராட்டத்தை நடத்த காவல் துறை அனுமதி வழங்கவில்லை என சபா மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Jauteh Dikun தெரிவித்தார்.

சபா மாநில அரசு கட்டிடமான Menara Kinabalu வாசலில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் நாளை அரசு நிகழ்ச்சி அப்பகுதியில் நடத்தப்படுவதால் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு போராட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.போராடுபவர்களும் நிகழ்ச்சி பங்கேற்பவர்களும் எங்கள் மக்கள் என்பதால் இரு தரப்பினர்களின் பாதுகாப்பையும் நாங்கள் உறுதிச் செய்யவிருப்பதால் போராட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

Polis menolak penganjuran perhimpunan 'Gempur Rasuah Sabah' yang dijadual diadakan di hadapan Menara Kinabalu di sini esok, bagi menjaga ketenteraman awam di negeri ini. Pesuruhjaya Polis Sabah, Datuk Jauteh Dikun berkata, kerajaan Sabah bakal menganjurkan program Karnival Ria di tempat serta hari yang sama esok, dan pihaknya diberitahu program itu telah mendapat kebenaran penganjuran daripada Dewan Bandaraya Kota Kinabalu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *