Geng Atan கொள்ளை கும்பல் கைது! – சிலாங்கூர் காவல் துறை
- Sangeetha K Loganathan
- 03 Jan, 2025
ஜனவரி 3,
பல்வேறு குற்றச்சம்பவங்களிலும் கொள்ளை சம்பவங்களில்
சம்மந்தப்பட்ட Geng Atan எனும் குண்டர் கும்பலைச் சேர்ந்த மூவர்
இன்று நீதிமன்ற விசாரணைக்காக Majistret நீதிமன்றத்திற்குக்
கொண்டு வரப்பட்டனர். 46 வயது Mah Mun Fei, 42 வயது
Liew Siong Khan, 48 வயது Teo Kiam Hong, ஆகிய மூவரும் தங்கள் மீதானக் குற்றத்தை மறுத்து மேல் விசாரணையைக் கோரினர்.
கடந்த டிசம்பர் 11 Taman Mount
Austin குடியிருப்புப் பகுதியில் கொள்ளையில் சம்மந்தப்பட்டிருப்பதாக
அவர்கள் மூவர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் Geng
Atan கொள்ளை கும்பலுக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும்
இல்லை என அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Tiga ahli Geng Atan didakwa di Mahkamah Majistret atas
tuduhan pecah rumah untuk mencuri televisyen di Taman Mount Austin, Johor, pada
11 Disember lalu. Mereka mengaku tidak bersalah di hadapan
Majistret Hidayatul Syuhada Shamsudin.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



