கொள்ளை கும்பலுடன் தொடர்புடைய ஒரு பெண் உட்பட 8 பேர் கைது!
- Sangeetha K Loganathan
- 01 Jan, 2025
ஜனவரி 1,
கொள்ளை கும்பலுடன் தொடர்புடையதாக நம்பப்படும் ஒரு பெண் உட்பட 8 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளதாக Ampang Jaya மாவட்டக் காவல் ஆணையர் Mohd Azam Ismail தெரிவித்தார். 36 வயதுடைய வணிகரின் கடையில் RM150,000 திருடுப் போனதாகப் பெறப்பட்ட புகாரின் அடிபடையில் 8 பேரைக் கைது செய்துள்ளதாகவும் கொள்ளை சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்களை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக Ampang Jaya மாவட்டக் காவல் ஆணையர் Mohd Azam Ismail தெரிவித்தார்.
17 முதல் 41 வயதுடைய 8 பேர் மீதும் 4 கொள்ளை குற்றங்கள் முன்னமே நிலுவையில் இருப்பதாகவும் மேலதிக விசாரணைக்காக அவர்களைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாகவும் Ampang Jaya மாவட்டக் காவல் ஆணையர் Mohd Azam Ismail தெரிவித்தார்.
Polis Ampang Jaya menahan 8 individu, termasuk seorang wanita, yang dipercayai terlibat dalam kes rompakan melibatkan kerugian RM150,000 di sebuah kedai milik seorang peniaga. Alat yang digunakan dalam rompakan turut dirampas. Suspek berusia 17 hingga 41 tahun, dengan 4 rekod jenayah sebelumnya, kini ditahan untuk siasatan lanjut
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



