கெந்திங்கில் நிலச்சரிவு! சாலைகள் மூடப்பட்டது!

top-news

ஜனவரி 17,

இன்று அதிகாலை 2.47 மணிக்குக் கெந்திங் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாகக்  Bentong, மாவட்டக் காவல் ஆணையர் Zaiham Mohd Kahar தெரிவித்தார். சம்மந்தப்பட்ட பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் கெந்திங் மலையிலிருந்து அம்பர்கோர்ட் செல்லும் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சாலைகள் சரிவடைந்து சேதத்திற்குள்ளானாலும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என அவர் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மாற்று பாதைகள் பயன்பாட்டில் இருப்பதால் போக்குவரத்திற்குப் பாதிப்புகள் இல்லை என அவர் தெரிவித்தார்.

Tanah runtuh di Jalan Amber Court dan Ion D'Elemen Genting Highlands menyebabkan laluan terhalang sementara. Tiada kemalangan jiwa dilaporkan. Laluan dibuka semula selepas pembersihan selesai jam 2 petang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *