GISBH விவகாரத்தில் இஸ்லாத்தைக் குறை செல்ல வேண்டாம்!

- Sangeetha K Loganathan
- 26 Dec, 2024
டிசம்பர் 26,
சிறார் வன்கொடுமை, பணமோசடி என பல்வேறு குற்றங்களை எதிர்நோக்கியிருக்கும் GISB Holdings Sdn Bhd நிறுவனக் குழுமத்திற்குத் தொடர்புடையவர்களை இஸ்லாத்துடன் தொடர்புடையவர்களாகச் சித்தரிக்க வேண்டாம் என மலாக்கா Mufti Datuk Abdul Halim Tawil கேட்டுக் கொண்டார்.
இதுவரையில் எந்தவோர் அரசு இஸ்லாம் துறைகளும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள GISB Holdings Sdn Bhd நிறுவனக் குழுமத்திற்குத் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாகச் செயல்படவில்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.
காவல் துறையும் பாதுகாப்பு ஆணையமும் இது தொடர்பான நீதிமன்ற விசாரணையை மேற்கொள்ளவிருக்கும் நிலையில் இஸ்லாத்திற்கு எதிராகவும் முரணாகவும் கருத்துகளைப் பகிர வேண்டாம் என மலாக்கா Mufti Datuk Abdul Halim Tawil வலியுறுத்தினார்.
Mufti Melaka, Datuk Abdul Halim Tawil, menggesa agar GISB Holdings Sdn Bhd yang berdepan pelbagai tuduhan tidak dikaitkan dengan Islam, menekankan bahawa tiada pihak agama menyokong mereka.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *