நாட்டில் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

- Sangeetha K Loganathan
- 24 Dec, 2024
டிசம்பர் 24,
மலேசியாவில் பட்டதாரிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகத் தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 4.53 மில்லியன் பட்டதாரிகளாக அங்கீகாரம் பெற்ற நிலையில் 2023 ஆம் ஆண்டின் கணக்கின்படி 4.9 விழுக்காடு அதிகரித்து 4.76 மில்லியன் பட்டதாரிகள் உருவாகியுள்ளதாகப் புள்ளியியல் துறையின் ஆய்வு கணக்கிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் கணக்கின்படி நடத்தப்பட்ட ஆய்வில் அரசு துறைகளிலும் தனியார் துறைகளிலும் மேல்மட்ட பொறுப்புகளில் புதிய பட்டதாரிகள் பணிக்கு அமர்தப்பட்டிருப்பதும் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
Jumlah graduan di Malaysia meningkat sebanyak 4.9% pada 2023, mencapai 4.76 juta, berbanding 4.53 juta pada 2022. Kajian menunjukkan lebih ramai graduan dilantik ke jawatan tinggi di sektor awam dan swasta.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *