போதைப்பொருள் வைத்திருந்த ஆசிரியர் கைது! – PETALING JAYA

top-news

நவம்பர் 28,

இடைநிலைப்பள்ளி அசிரியர் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பெத்தாலிங் ஜெயாவில் உள்ள இடைநிலைப்பள்ளி ஆசிரியர் வீட்டில் சோதனையிட்டதில் RM 6,300 மதிப்பிலான 210 gram Ganja போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக PETALING JAYA மாவட்டக் காவல் ஆணையர் Shahrulnizam Ja'afar தெரிவித்தார்.

40 வயதான அந்த ஆசிரியரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது சோதனையில் தெரிய வந்ததாகவும் தனது பயன்பாட்டுக்காகப் போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் விற்பனைக்கு அல்ல என வாக்குமூலம் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஞாயிற்றுக் கிழமை வரையில் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கவிருப்பதாக Shahrulnizam Ja'afar தெரிவித்தார்.

Seorang guru sekolah menengah ditahan di Damansara Damai bersama 210 gram ganja bernilai RM6,300. Ketua Polis Daerah Petaling Jaya, ACP Shahrulnizam Ja'afar, mengesahkan suspek berusia 40 tahun positif ganja. Dadah dipercayai untuk kegunaan sendiri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *