ஆசிரியரிடம் 180 சிறுவர் பாலியல் காணொலிகள்!

top-news

பிப்ரவரி 7,

2 மாணவர்களைப் பாலியல் சீண்டல் புரிந்ததாகக் கைது செய்யப்பட்ட 45 வயது kaunseling ஆசிரியர் தன் மீதானப் பாலியல் குற்றச்சாட்டை மறுத்து வந்த நிலையில் அவரின் மடிக்கணினியில் 180 க்கும் மேலானச் சிறுவர் பாலியல் புகைப்படங்களும் காணொலிகளும் இருப்பதைக் காவல்துறையினர் கண்டுப்பிடித்தனர். 

கடந்த 2023 ஆம் ஆண்டு நெகிரி செம்பிலானில் உள்ள ஒரு பள்ளியில் 11 வயதுள்ள 2 மாணவர்களிடம் அவர் பாலியல் சீண்டல் செய்ததாக 45 வயது kaunseling ஆசிரியரான Mohd Kharulnizam Muslin கைது செய்யப்பட்டார். தற்போது அவரின் மடிக்கணினியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களுக்கும் தனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் மேலதிக விசாரணையைத் தொடரும்படி Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Seorang guru kaunseling ditahan atas tuduhan melakukan amang seksual fizikal terhadap 2 kanak-kanak lelaki berusia 11 tahun. Polis mendapati tertuduh menyimpan 180 gambar serta video penganiyaan kanak-kanak.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *