மன அழுத்தத்தில் ஆசிரியர் தற்கொலை!

- Sangeetha K Loganathan
- 23 Feb, 2025
பிப்ரவரி 23,
பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புப் போதிக்கும் பெண் ஆசிரியர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக ஈப்போ மாநகரக் காவல் ஆணையர் Sajidan Abdul தெரிவித்தார். நேற்று மாலை ஈப்போவில் உள்ள Chung Ah Mind சாலையில் அமைந்துள்ள வணிகக் கடை வீட்டில் அவரின் உடல் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் ஆசிரியர் கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கண் அறுவை சிகிச்சையால் பெருமளவில் மன அழுத்தத்தை எதிர்நோக்கியதால் தற்கொலை செய்து கொள்வதாக அவரின் கணவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் உயிரிழந்தவரின் கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Seorang guru wanita yang mengajar tuisyen ditemui maut dengan kesan kelar di leher di sebuah rumah kedai di Ipoh. Menurut Ketua Polis Ipoh Sajidan Abdul siasatan awal mendapati mangsa mengalami tekanan hidup selepas menjalani pembedahan mata. Sebelum kejadian dia sempat menghantar mesej kepada suaminya menyatakan niat untuk membunuh diri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *