பாலியல் குற்றச்சாட்டில் தலைமையாசிரியர் கைது!

top-news

ஜனவரி 10,

இளம் பெண் ஆசிரியை மீது பாலியல் ரீதியதாக அணுகிய குற்றத்திற்காக பள்ளியின் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதான இளம் ஆசிரியரைக் கட்டி அணைத்து, முத்தமிட்டதாகப் பாதிக்கப்பட்ட ஆசிரியைக் காவல் துறையில் புகார் அளித்த நிலையில் 58 வயதான Mohammed Mohd Som எனும் தலைமையாசிரியரைக் கைது செய்து Alor Gajah Majistret நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார்.

தன் மீதானக் குற்றத்தை மறுத்த தலைமை ஆசிரியர் நீதிமன்ற விசாரணையைக் கோரிய நிலையில், பாதிக்கப்பட்ட இளம் ஆசிரியையிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு தலைமையாசிரியர் மீதும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்கும்படி Alor Gajah Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Bekas guru besar, Mohammed Mohd Som, 58, mengaku tidak bersalah atas tiga pertuduhan menggunakan kekerasan jenayah terhadap bekas guru pelatih wanita. Kesalahan dilakukan di sekolah dan dalam kereta pada tahun lalu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *