ஷா ஆலம் - ஏரியில் ஆடவரின் சடலம்!

top-news

ஷா ஆலமில் உள்ள தாசே கோத்தா கெமுனிங்கில் உள்ள ஏரியில் இன்று அதிகாலை ஆண்  ஒருவரின் சடலம் மிதந்தது.

இது தொடர்பாக காலை 7.40 மணியளவில் பொதுமக்களால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஷா ஆலம் காவல்துறைத் தலைவர் இக்பால் இப்ராஹிம் கூறினார்.

ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் காணப்பட்ட அவ்வாடவரின் உடலில்  காயம் அல்லது போராட்டத்தின் அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்