கடல்கரை சாலையில் மண் சரிவு!

- Sangeetha K Loganathan
- 14 Jan, 2025
ஜனவரி 14,
திரங்கானுவில் உள்ள Batu Rakit கடல்கரையைச் சார்ந்த சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டதில் சாலை முழுவதுமாகச் சரிந்தது. கடல் அலையொன் சீற்றத்தால சாலையின் ஒரு பகுதி சரிந்ததாகவும் சுமார் 3 கிலோ மீட்டருக்குச் சாலை அபாயகரமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாகச் சம்மந்தப்பட்ட சாலை மூடப்பட்டதால் அங்குள்ள மக்கள் பெரும்பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களும் மிகுந்த அச்சத்தில் இருப்பதால் சம்மந்தப்பட்ட சாலையை விரைந்து புதுப்பிக்கும்படி அங்குள்ள மக்கள் வலியுறுத்தினர்.
Jalan pantai Batu Rakit di Kuala Nerus terputus akibat hakisan dan ombak kuat. Penduduk bimbang keselamatan rumah mereka dan menggesa kerajaan mempercepatkan projek pulau tiruan untuk mengatasi hakisan yang semakin serius.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *