மக்களுக்கு நன்றி! எனக்குத் தெரியும் நான் நேர்மையாக இருந்தேன்! - அமினுதீன் ஹருன்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 3:நெகிரி செம்பிலானின் முன்னாள் மந்திரி பெசார் அமினுதீன் ஹருன், 2018 முதல் மாநிலத்தை வழிநடத்தும் வாய்ப்பை தனக்கு வழங்கியதற்காக நெகிரி செம்பிலான் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மாநில பக்காத்தான் ஹரப்பான் தலைவரான அமினுதீன், மந்திரி பெசார் பதவி என்பது "வெறும் ஒரு பதவி மட்டுமல்ல, அது ஒரு பொறுப்பு. அதை நான் மிகுந்த நேர்மையுடனும், எனது முழுத் திறனுடனும் நிறைவேற்ற முயன்றேன்என்று கூறினார்.

மக்களோ அல்லது வரலாறோ என்னை எப்படி மதிப்பிடும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் நேர்மையாக இருக்கவும், உண்மையாகப் பணியாற்றவும், நெகிரி செம்பிலானின் நலன்களை எல்லாவற்றிற்கும் மேலாக வைக்கவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன் என்பதை மக்கள் நினைவில் கொள்வார்கள் எனத் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *