தலைகீழாக அச்சிடப்பட்ட தேசிய கொடி! HANNAH YEOH நடவடிக்கை!

- Sangeetha K Loganathan
- 19 Dec, 2024
டிசம்பர் 19,
அனைத்துலகப் பூப்பந்துத் தொடரின் போது மலேசியாவின் முன்னனி பூப்பந்து வீரரான
Lee Zii Jia அணிந்திருந்த சட்டையில் மலேசியாவின் தேசியக் கொடி தலைக்கீழாக அச்சடித்த தேசிய
விளையாட்டு வீரர்களின் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனமான Victor Malaysia நிறுவனத்தின் மன்னிப்பை ஏற்கும் அதே நிலையில் நடவடிக்கையும் எடுக்கப்படும்
என இளைஞர் விளையாட்டு அமைச்சர் HANNAH YEOH தெரிவித்தார்.
இது தொடர்பாகத் தேசிய பூப்பந்து ஆணையமான B.A.M மீது விமர்சனத்தை முன்வைக்க வேண்டாம் என்றும் Jelajah Dunia Akhir BWF 2024 பூப்பந்துப் போட்டிக்கும் தேசிய பூப்பந்து ஆணையமான B.A.M-க்கும் தொடர்பில்லை என்றும் அவர் விளக்கமளித்தார். இது விளையாட்டாளரின் தவறில்லை, நிறுவனத்தின் தவறு என்றும், சம்மந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்புக் கோரிய நிலையில் இதனைச் சர்ச்சையாக்க வேண்டாம் என்றும் இளைஞர் விளையாட்டு அமைச்சர் HANNAH YEOH கேட்டுக் கொண்டார்.
Menteri
Belia dan Sukan, Hannah Yeoh, menerima permohonan maaf Victor berhubung bendera
terbalik pada jersi Lee Zii Jia dan enggan memanjangkan isu tersebut. Beliau
menggesa pengurus dan atlet lebih berhati-hati untuk mengelakkan kesilapan
serupa di masa depan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *