HANNAH YEOH-வை கைது செய்யும்படி ஆர்ப்பாட்டம்! – PAS

- Sangeetha K Loganathan
- 03 Jan, 2025
ஜனவரி 3,
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் HANNAH YEOH எழுதிய Becoming Hannah எனும் புத்தகம் இஸ்லாத்தின் புனிதத்திற்கு எதிராக இருப்பதால் அதனைத் தடை செய்ய வேண்டும் என பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவினர் இன்று Masjid Jamek Kampung Bharu பகுதியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பாஸ் இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் Mohd Hafez Sabri தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் HANNAH YEOH மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என Dang Wangi மாவட்டக் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
HANNAH YEOH எழுதிய Becoming Hannah எனும் புத்தகத்தின் பக்கம் 7, பக்கம் 23, பக்கம் 89, பக்கம் 108, பக்கம் 110 குறிப்பிட்ட பக்கங்களில் தேசிய இன மத விவகாரங்களுக்கு அச்சுறுத்தலானது என பாஸ் இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் Mohd Hafez Sabri தெரிவித்தார்.
Laporan polis dibuat terhadap Menteri Belia dan Sukan,
Hannah Yeoh, susulan demonstrasi aman "Himpunan Bangkit Ummah" di
Masjid Jamek Kampung Bharu. Timbalan Ketua Pemuda Pas mendakwa buku Becoming
Hannah mengancam keselamatan negara dan meminta siasatan serta pengharaman buku
tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *