HANNAH YEOH மீது காவல்துறையில் 7 புகார்கள்!

- Sangeetha K Loganathan
- 28 Dec, 2024
டிசம்பர் 28,
இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் HANNAH YEOHக்கு எதிராக 7 புகார்கள் கிடைக்க பெற்றுள்ளதாக Dang Wangi மாவட்டக் காவல் ஆணையர் Sulizmie Affendy Sulaiman தெரிவித்தார். Becoming Hannah எனும் அவரின் சுயசரிதையில் இஸ்லாத்திற்கு எதிரானக் கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் கிறிஸ்துவத்தைப் பரப்புவதாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிராகத் தாம் செயல்பட்டதில்லை என செகாம்பூட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் விளக்கமளித்தாலும் புகாரின் அடிப்படையில் HANNAH YEOHக்கு எதிரானப் புகாரை விசாரிக்கவிருப்பதாகவும் Sulizmie Affendy தெரிவித்தார்.
Menteri Belia dan Sukan, Hannah Yeoh, menghadapi 7 aduan polis mendakwa autobiografinya anti-Islam dan mempromosikan Kristian. Beliau menafikan tuduhan, namun polis akan menyiasat perkara tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *