நாளை முதல் எரிவாயு விலை ஏற்றம்!

top-news

ஜனவரி 1,

நாளை 2 ஜனவரி முதல் மலேசியாவில் எரிவாயு விலையில் மாற்றம் நிகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. RON95 ரக எரிவாயு லிட்டருக்கு RM 2.05 எந்தவித விலை மாற்றமும் இல்லை என்றாலும் RON97 ரக எரிவாயு லிட்டருக்கு RM 3.28 என 3 காசுகள் விலை ஏற்றம் கண்டுள்ளது. டீசல் விலையும் லிட்டருக்கு 3 காசுகள் உயர்த்தப்பட்டு RM 2.98 விற்பனையாகும் என இன்று நிதியமைச்சு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே வேளையில் டீசல் விலை Sabah, Sarawak & Labuan பகுதிகளில் லிட்டருக்கு RM 2.15 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Harga RON95 kekal RM2.05 seliter, tetapi RON97 naik 3 sen kepada RM3.28 seliter. Diesel turut naik 3 sen kepada RM2.98 seliter, manakala di Sabah, Sarawak, dan Labuan, harga ditetapkan pada RM2.15 seliter.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *