டீசலின் விலை குறைப்பு!

top-news

மார்ச் 5,

தீபகற்ப மலேசியாவில் டீசலின் விலை 5 காசுகள் குறைக்கப்படும் என்றும் நாளை 6 மார்ச் முதல் டீசலின் விலை லிட்டருக்கு RM 3.33 என்றும். Ron 95 லிட்டருக்கு RM2.05 என்றும் Ron 97 ஐந்து காசுகள் குறைக்கப்பட்டு லிட்டருக்கு RM 3.38 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

Ron 97 எரிவாயுவும் டீசலும் லிட்டருக்கு 5 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் மார்ச் 6 முதல் மார்ச் 12 வரையில் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Harga runcit petrol RON97 dan diesel di Semenanjung Malaysia turun lima sen kepada RM3.38 dan RM3.13 seliter bagi tempoh 6 hingga 12 Mac. Harga RON95 kekal RM2.05 seliter manakala diesel di Sabah, Sarawak dan Labuan kekal RM2.15 seliter.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *