பண்டிகை காலங்களில் விமான டிக்கெட்டுகள் விலை கட்டுப்பாடு!

top-news

டிசம்பர் 6,

பொதுவிடுமுறை காலங்களிலும் பண்டிகை காலங்களிலும் விமான டிக்கெட்டுகளின் விலைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் என போக்குவரத்து அமைச்சர் Anthony Loke உறுதிப்படுத்தினார். 

2025 ஆம் ஆண்டுக்கானப் பொதுவிடுமுறைகளில் சபா சரவாக் உள்ளூர் விமானங்களின் டிக்கெட் விலைகள் உயர்த்தப்படாது என்றும் முக்கியமாக மாணவர்களுக்கானச் சிறப்புக் கழிவுகளும் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார். 

உள்ளூர் விமான நிறுவனங்களும் டிக்கெட் விலைக்கானக் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அரசாங்கமும் அதற்கு ஏற்ற வரிவிலக்குகளை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

Menteri Pengangkutan Anthony Loke menjamin harga tiket penerbangan domestik Sabah dan Sarawak tidak akan dinaikkan semasa cuti umum dan musim perayaan 2025. Diskaun khas turut diberikan kepada pelajar, dengan insentif kerajaan kepada syarikat penerbangan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *