சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் காயத்தால் விலகிய அமெரிக்க வீராங்கனை!

top-news
FREE WEBSITE AD

வாஷிங்டன்:

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், சக நாட்டு வீராங்கனை அமண்டா அனிசிமோவா உடன் மோதினார்.

இதில் சோபியா கெனின் 5-2 என முதல் செட்டில் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது அனிசிமோவா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.இதையடுத்து சோபியா கெனின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சோபியா கெனின், ஜெசிகா பெகுலாவை சந்திக்கிறார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *