பெரிக்காத்தானின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி! Hassan Karim எச்சரிக்கை!

top-news

ஜனவரி 19,

முகைதீன் தலைமையிலான ஆட்சி மலேசியாவில் கோவிட்டை விடவும் பயங்கரமாக இருந்ததாகப் PASIR GUDANG நாடாளுமன்ற உறுப்பினர் Hassan Karim தெரிவித்தார். நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தாமலே சர்வாதிகார ஆட்சியை நடத்திய ஒரே பிரதமர் முகைதீன் யாசின் தான் என அவர் விமர்ச்சித்தார். 

இப்படியானச் சர்வாதிகாரத்துவத் தலைமையைக் கொண்டிருக்கும் பெரிக்காத்தானை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது நாமே நமக்கானச் சர்வாதிகார ஆட்சியை அமைப்பதற்குச் சமம் என Hassan Karim எச்சரித்தார். 
பாஸ் பெர்சத்து கட்சியில் நாட்டை முறையாக நிர்வகிப்பதற்கானத் தலைவர்கள் இல்லை என்றும் அவர்களின் முக்கிய நிலைப்பாடு பிரிவினை மட்டும் தான் என Hassan Karim தெரிவித்தார்.

Hassan Karim, veteran PKR memberi amaran bahawa kembalinya pemimpin Perikatan Nasional (PN) ke tampuk pemerintahan akan membahayakan negara. Beliau mengkritik tindakan mengisytiharkan darurat dan menggantung Parlimen semasa wabak COVID-19 sebagai pengkhianatan terhadap rakyat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *