16ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தானில் அம்னோ நிலை என்ன?

- Muthu Kumar
- 08 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 8-
நாட்டில் அரசியல்வாதிகளின் குறிப்பாக கட்சிகளின் தலைமை முன்னாள் பிரதமர்களின் திருட்டு,ஊழல், குற்றவியல் சட்டங்களில் 7ஆவது 8 ஆவது என இரண்டு பிரதமர்கள் மாட்டினார்கள்.இப்போது மூன்றாவது முன்னாள் பிரதமரின் உதவியாளர்கள் நால்வர் 178 மில்லியன் பண கண்டுபிடிப்பில் கையும் களவுமாக மாட்டியுள்ளனர். இதனால் நாட்டு மக்கள் அரசு அரசியல் களத்தில் அதிர்ந்துபோய் உள்ளனர்.
நாட்டின் ஐந்தாவது பிரதமர் மகாதீரின் இரண்டு மகன்களின் சொத்து சுமார் 1.5 பில்லியன். இது வரித்துறை உறுதி செய்துள்ள வேளையில் மகாதீரின் நட்புகளில் கோர்ப்பரேட் தலைகள் போசு சமீபத்தில் மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஜைனுமனும் பில்லியன் கணக்கில் சொத்துகள் வைத்திருந்தாராம். இந்நிலையில் விசாரணை அழுத்தம் தலை தூக்க முடியாமல் இயற்கை எய்தினார்.
இப்போது டைமின் மனைவி சட்ட சவால்களை சந்தித்து வரலாம், அல்லது பாவமன்னிப்பும் தரப்படலாம்.இதற்கிடையில் அம்னோ வழி முன்னாள் துணைப்பிரதமர் முஹிடின் அவரின் பிரதமர் நஜிப் செய்தது சரி இல்லை என எதிர்க்க முறிடினின் துணைப் பிரதமர் பதவி பறிபோனது.
எனினும் தூண்டிலில் தப்பிய மீனாக தரையில் தாவி பெர்சத்து சாம்பல் தடவி பெரிக்காத்தான் வழி சுமார் 3 ஆண்டுகளில் 200 மில்லியன் ஊழல் வழக்கு நிலுவையில் மிதக்கிறது.இது நாட்டின் 8ஆவது பிரதமரான முஹிடின் யாசின் வழக்கில் நிதி அமைச்சராக இருந்தபோது நடந்த கோவிட் 19இன் நிதியாகும்.
இதற்கு முன் நஜிப்பின் சத்து எம் டி பி சிறையும் 50 விழுக்காடு தள்ளுபடி மன்னிப்பு வழக்கும் முடியவில்லை. இப்படியாக கடந்த கால 7, 8.9 ஆம் பிரதமர்கள் பட்டியல் சான்றிதழ்கள் யாவும் திகழ்கிறது.இப்படி அம்னோவின் பாரிசான் அரங்கில் அரசியல் அரசு சவால்களாக இருக்க வரும் பேராக் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்னோவுக்கும் பெரிக்காத்தானுக்கும் இடையில் யாருக்கு அடி விழும் என தெரியவில்லை.
இது தவிர வரும் 16 ஆவது பொதுத்தேர்தலில் இவ்விரு கட்சிகளின் ஆட்டம் கெடு பிடியாக இருக்க ஊழல் வெறித்தனம் குறித்த மக்களின் அம்புக்கு புதிய வேட்பாளர்கள் அளவுகோல் விடாமுயற்சி சினிமா போல் அரங்கேறும் நாள் தூரமில்லை.
Bekas pemimpin politik Malaysia terus terpalit dengan isu rasuah dan salah guna kuasa. Skandal kewangan melibatkan bekas Perdana Menteri dan ahli politik lain mencetuskan kegemparan. Dengan pilihan raya akan datang, rakyat memerhati ketelusan calon dalam landskap politik yang semakin mencabar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *