ஸ்ரீ பெட்டாலிங் வட்டாரத்தில் செயல்பட்டு வந்த ‘360’ கும்பல் முறியடிக்கப்பட்டது!

top-news

(இரா.கோபி)

ஸ்ரீ பெட்டாலிங் வட்டாரத்தில் செயல்பட்டு வந்த  360 என்கிற கும்பலைச் சேர்ந்த 61 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

இன்று காலை 11 மணியளவில், ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள அரசு சாரா அமைப்பு பெயரைக் கொண்ட ஓர் அலுவலகத்தில் குண்டர் கும்பலில் சேர்வதற்கான சிறப்பு பூஜை நடைபெறுவதை அறிந்த போலீஸ் படை அங்கு விரைந்து சென்று அவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 14 பேர் பள்ளி மாணவர்கள் என்று போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்