மோட்டார் சைக்கிளைத் தவிர்க்க முற்பட்ட ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்தது!

top-news

கோலாலம்பூர், செப் 30: நேற்று காலை தெமர்லோ அருகே கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளை தவிர்க்க முயற்சித்த  ​​ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் மற்றும் செவிலியருக்கு காயம் ஏற்பட்டது.

குவந்தானில் உள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் இரண்டு செவிலியர்கள் ஆம்புலன்சில் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மோட்டார் சைக்கிளைத் தவிர்க்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்