நீல அலை தொடரும்! – ஜாஹிட்
- Shan Siva
- 06 Aug, 2026
புத்ராஜெயா, ஆக 6: அடுத்த பொதுத் தேர்தலில் (GE16) கூட்டணியின் "நீல அலை" கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா வரை பரவுமா என்பது தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மட் ஜாஹித் ஹமிடி ஒப்புக்கொண்டுள்ளார்.
நீல அலை
தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அது ஜொகூரிலிருந்து நெகிரி செம்பிலான் வரையிலும்,
இறைவன் நாடினால் மலாக்கா வரையிலும் தொடரும் என்று அவர்
கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



