மாமன்னர் - அன்வார் சந்திப்பு!
- Shan Siva
- 17 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 17: மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான்
இப்ராஹிம் இன்று இஸ்தானா புக்கிட் துங்குவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன்
உரையாடினார்.
சுல்தான்
இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரின் முகநூல் பக்கத்தில் உள்ள ஒரு பதிவின்படி, இந்தச் சந்திப்பு இன்று நடைபெற்றதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



